news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பதிலுரையில் CM விஜய் சொன்ன முதல் வார்த்தை
tv

Also Watch

tv

Read this

பதிலுரையில் CM விஜய் சொன்ன முதல் வார்த்தை

CM Vijay Speech

3

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

 
முதல்வர் விஜய் உரை
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலுரையில் பேசியதாவது;

நெஞ்சம் நிறைந்த நன்றி
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு நன்றி; நிரந்தரமாக என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி - முதலமைச்சர் விஜய்

படப்பிடிப்பில் இருந்து...
எதிர்த்து பேசினால் தான் எதிர்க்கட்சியாக செயல்பட முடியும் என்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோருக்கு நன்றி
படப்பிடிப்பில் இருந்து நேரடியாக இங்கு வந்ததை போல் இமேஜை கிரியேட் செய்கிறார்கள், அது ரீல் தான் ரியல் கிடையாது.

இந்தியாவிலேயே முதன்மையாக...

கருத்தால் வேறுபட்டாலும் மாநிலம்சார்ந்து ஒன்றிணைந்து பயணித்தால் நம் மாநிலம் இந்தியாவிலேயே முதன்மையாக இருக்கும்

"ரசிகர் மன்றம் மூலம்..."
1990களிலேயே ரசிகர் மன்றம் தொடங்கி தொடர்ந்து மக்கள் பணியாற்றினோம்; 2008ல் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தேன்
கல்வி, வெள்ளம், கொரோனா, நூலகம் என பல திட்டங்களை தொடர்ந்து செய்து வந்தோம்
2021 உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Evils vs Devils - சட்டமன்றத்தை அலறவிட்ட விஜய்

4
14 mins agoshare
PRABHA YT SPL








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau