news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பாகிஸ்தானில் தக்காளி விலை 400% உயர்வு
tv

Also Watch

பாகிஸ்தானில் தக்காளி விலை 400% உயர்வு

ஒரு கிலோ தக்காளி விலை ரூ.186

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tomatoes in Pakistan

ஆப்கானிஸ்தான் எல்லை மூடப்பட்டதன் காரணமாக, பாகிஸ்தானில் தக்காளி விலை 400 சதவீதம் உயர்ந்துள்ளது. தரை வழி சண்டை மற்றும் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, அக்டோபர் 11ஆம் தேதி முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக் கதவுகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஒவ்வொரு நாளும், இரு தரப்பினரும் சுமார் 1 மில்லியன் டாலர்கள் வர்த்தகத்தை இழந்து வருகின்றனர். இதனால், பாகிஸ்தான் சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படும் தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ சுமார் 186 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலும் ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் ஆப்பிள்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சர்ச்சைகளை உடைத்தெறிந்த சத்யபாமா 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக

34
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved