இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் சரிவு

ஒரு சவரனுக்கு 200 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
Published on: 

சென்னையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 200 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 14,100 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-07
ஒரு சவரனுக்கு 1,040 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 130 ரூபாய் விலை சரிந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 13,860 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-08
ஒரு சவரனுக்கு 2,720 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 13,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 340 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-09

ஒரு சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 200 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-10
சவரனுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 125 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,125 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-11
ஒரு சவரனுக்கு 200 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 12,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 14,100 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
07 ஏப்ரல் - ரூ.1,10,880
08 ஏப்ரல் - ரூ.1,13,600
09 ஏப்ரல் - ரூ.1,12,000
10 ஏப்ரல் - ரூ.1,13,000
11 ஏப்ரல் -  ரூ.1,12,800

newstamil.tv