Also Watch
Read this
By: Web Team

கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை ஆகிய 5 மாவட்டங்களுக்கு நாளை மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், காரைக்காலிலும் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved