Also Watch
Read this
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 200 ரூபாய் உயர்ந்து, சென்னையில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 150 ரூபாய் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை, 14 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இரண்டு நாட்களுக்கு பிறகு வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-14
ஒரு சவரனுக்கு 1,280 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 160 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,220 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-15
சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 14,560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் உயந்து, ஒரு கிராம் 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-16
ஒரு சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 14,880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 40 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-17
சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 150 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 14,210 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-18
சவரனுக்கு ஆயிரத்து 200 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 150 ரூபாய் உயர்ந்து, 14 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
14 ஏப்ரல் - ரூ.1,13,760
15 ஏப்ரல் - ரூ.1,14,560
16 ஏப்ரல் - ரூ.1,14,880
17 ஏப்ரல் - ரூ.1,13,680
18 ஏப்ரல் - ரூ.1,14,880
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved