news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு
tv

Also Watch

tv

Read this

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000

5

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 13,180 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 10
ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து, 13 ஆயிரத்து 350 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமின்றி கிராமுக்கு 245 ரூபாய்க்கும், கிலோவுக்கு 2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

ஜூலை 11
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து, சென்னையில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 5 ரூபாய் குறைந்து 245 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஐந்தாயிரம் குறைந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 13
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 14
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,150 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 35,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 15
ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 13,180 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூலை 10 - ரூ.1,06,800
ஜூலை 11 - ரூ.1,06,400
ஜூலை 12 - ரூ.1,06,400
ஜூலை 13 - ரூ.1,05,600
ஜூலை 14 - ரூ.1,05,200

ஜூலை 15 - ரூ.1,05,440 இன்று

Related Link

"நலம் TN" டிஜிட்டல் தளம் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

            

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிஃபா உலக கோப்பை கால்பந்து 2ஆவது அரையிறுதியில் யார்?

3
7 mins agoshare
பிஃபா உலக கோப்பை கால்பந்து 2ஆவது அரையிறுதியில் யார்?








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau