Also Watch
Read this
By: Web Team

ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கரின் வருங்கால மனைவியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
சில நாட்களுக்கு முன்பு 25 வயதாகும் அர்ஜூன் டெண்டுல்கருக்கு சானியா சந்தோக் என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் சானியா சந்தோக் உடன் அர்ஜூன் டெண்டுல்கரின் அக்கா சாரா எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved