Also Watch
Read this
By: Web Team
விழுப்புரம் அருகே 6 மாதமாக, பெண்ணை மிரட்டி, திமுக ஒன்றிய செயலாளர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக கூறிய எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், திமுக ஆட்சியில் திமுகவினரிடம் இருந்தே பெண்களை காக்க வேண்டிய நிலை இருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு, திமுகவின் பாலியல் SIR-களைக் கூட கட்டுப்படுத்த முடியாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தை எப்படி பாதுகாக்க போகிறார் என்று காட்டமாக வினவியுள்ள அவர், திமுக ஒன்றியச் செயலாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved