மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் அனுமதி நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் தலையிட வேண்டும்.பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக பிரதமர் மோடியை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயார் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தல்.