பட்டப்பகலில் நடுரோட்டில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வெட்டிக் கொலை. பைக்கில் சென்று கொண்டிருந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரை வழிமறித்து வெட்டிக் கொன்ற கும்பல். போலீசுக்கு இன்பார்மராக இருந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரை வெட்டிக் கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன?