news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய் உயர்வு
tv

Also Watch

tv

Read this

தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய் உயர்வு

ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,000

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இன்றைய தங்கம் விலை

சென்னையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 125 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,125 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-06
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் குறைந்து ரூ.1,10,480க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் 140 ரூபாய் குறைந்து, 13 ஆயிரத்து 810 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பிற்பகலில், ஒரு சவரனுக்கு ஆயிரத்து 440 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 11 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ரூ.13,990க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஏப்ரல்-07
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,040 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 130 ரூபாய் விலை சரிந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 13,860 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-08
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 2,720 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 13,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 340 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-09
ஒரு சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 200 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-10
சவரனுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 125 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,125 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.



ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
06 ஏப்ரல் - ரூ.1,10,480 காலை
06 ஏப்ரல் - ரூ.1,11,920 பிற்பகல்
07 ஏப்ரல் - ரூ.1,10,880
08 ஏப்ரல் - ரூ.1,13,600
09 ஏப்ரல் - ரூ.1,12,000
10 ஏப்ரல் - ரூ.1,13,000 இன்று

Related Link
காரைக்குடியில் விஜய் பிரச்சாரம்

காரைக்குடியில் விஜய் பிரச்சாரம்

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இணையத்தில் வெளியான 'ஜனநாயகன்' அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

3
13 mins agoshare
ஜனநாயகன் படம் வெளியானதால் அதிர்ச்சிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved