Also Watch
Read this

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 3,200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 400 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 05
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 15,440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 14,430 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், கிலோ இரண்டு லட்சத்து 80,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 06
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 840 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 230 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 10 ரூபாய் குறைந்து 270 ரூபாய்க்கும், கிலோவுக்க 10 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 08
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 40 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 130 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 14,070 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 270 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 09
ஒரு சவரனுக்கு 1,040 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 130 ரூபாய் விலை உயர்ந்து, 14,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 70,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 10
ஒரு சவரனுக்கு 3,200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 400 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூன் 05 - ரூ.1,15,440
ஜூன் 06 - ரூ.1,13,600
ஜூன் 07 - ரூ.1,13,600
ஜூன் 08 - ரூ.1,12,560
ஜூன் 09 - ரூ.1,13,600
ஜூன் 10 - ரூ.1,10,400 இன்று
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved