news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews அமெரிக்க பொருள்களுக்கு 100% வரி விதிக்க வேண்டும் AAP கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளா் கெஜ்ரிவால் வலியுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

அமெரிக்க பொருள்களுக்கு 100% வரி விதிக்க வேண்டும் AAP கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளா் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

100% வரி

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Aam Aathmi

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்தியா அதிக வரிகளை விதிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தினாா்.

இது குறித்து பேசிய அவர், அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு பிற நாடுகள் அடிபணியாமல், அவர்களும் பதிலுக்கு அதிக வரிகளை விதிப்பதாகவும், அதே போல் நாமும் அதிக வரிகளை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அமெரிக்கா 50 சதவீத வரிகளை விதித்தால், நாம் அதை 100 சதவீதமாக இரட்டிப்பாக்க வேண்டும் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
3 hrs 1 min agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved