news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews "விராட் கோலி, ரோகித் சர்மா தொடர்ந்து விளையாடுவார்கள்" அணியிலிருந்து நீக்கம் என்ற தகவலுக்கு பிசிசிஐ மறுப்பு
tv

Also Watch

"விராட் கோலி, ரோகித் சர்மா தொடர்ந்து விளையாடுவார்கள்" அணியிலிருந்து நீக்கம் என்ற தகவலுக்கு பிசிசிஐ மறுப்பு

அணியிலிருந்து நீக்கம்

48

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rohit and kohli issue

அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடருடன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை அணியிலிருந்து நீக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.

ரோகித், கோலி ஆகிய இருவரும் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார்கள் எனவும், ஓய்வு குறித்து அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டுமெனவும் பிசிசிஐ விளக்கமளித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராகுல் காந்தி, பிரியங்கா, அகிலேஷ் கைது

42
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved