Also Watch
Read this
Posted on: Dec 13, 2025 06:01 AM
By: Web Team

ஆசிய பளுதூக்கும் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அமுதசுகந்திக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை மாங்காட்டை சேர்ந்த இவர், துருக்கியில் நடந்த ஆசிய பளுதூக்கும் போட்டியில், 4 தங்கப்பதக்கம், சிறந்த லிப்டர் பட்டம் மற்றும் ஆசிய பளுதூக்கும் சாம்பியன் பட்டம் வென்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved