news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews கால்பந்து போட்டி - இந்தியா வரும் ரொனால்டோ..
tv

Also Watch

கால்பந்து போட்டி - இந்தியா வரும் ரொனால்டோ..

இந்தியா வரும் ரொனால்டோ

102

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
48

AFC Champions League போட்டியில் விளையாடுவதற்காக கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ இந்தியா வருகிறார் .

குரூப் டி பிரிவில் ரொனால்டோவின் அல் நாசர் , எஃப்.சி கோவா , ஈரானின் பெர்சபோலிஸ் மற்றும் கத்தாரின் அல்-துஹைல்அணிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் அல் நாசர் - கோவா அணிகளுக்கு இடையேயான போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. இதனால் ரொனால்டோ இந்தியா வர உள்ளது உறுதியாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

5 குட்டிகளை ஈன்ற பெண் சிறுத்தை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved