news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை
tv

Also Watch

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை

SIR work

57

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Minister IP

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என்பதால் அதனை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் ஐ பெரியசாமி வலியுறுத்தியுள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் ஒரே இரவில் குடி பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் எனக் கூறி 22 ஆயிரம் வாக்காளர்களை நீக்கியிருப்பதாக குற்றம் சாட்டினார். வாக்காளர்கள் முறையாக பூர்த்தி செய்து கொடுத்த விண்ணப்பித்தினையே குடிபெயர்ந்து விட்டனர் என மாற்றி விட்டதாக புகார் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை தகவல்

44
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved