Junior
Junior

துபாயில் நடைபெறும் ஜூனியர்ஆசிய கோப்பை கிரிக்கெட்

அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் வரும் 21ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோத உள்ளன.
Published on: 

துபாயில் இன்று நடைபெறும் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மற்றொரு அரையிறுதி போட்டியில் வங்கதேச அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் வரும் 21ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோத உள்ளன.

newstamil.tv