news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews கேல் ரத்னா- அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள்
tv

Also Watch

கேல் ரத்னா- அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள்

அர்ஜுனா விருது

66

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Arjuna award

இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுக்கு 25 வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உயரிய கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் துணை கேப்டன் ஹர்திக் சிங் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அர்ஜூனா விருதுக்கு தடகளம், ஹாக்கி, செஸ், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், பேட்மிண்டன், கபடி ஆகிய போட்டிகளில் சாதித்த 24 பேர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"அதிமுகவுக்காக எந்த தியாகத்துக்கும் இபிஎஸ் தயார்"

23
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved