news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews 0-6 என படுதோல்வியடைந்த சாண்டோஸ் அணி..
tv

Also Watch

0-6 என படுதோல்வியடைந்த சாண்டோஸ் அணி..

தேம்பி தேம்பி அழுத நெய்மர்

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2

வாஸ்கோடகமா அணிக்கு எதிரான கால்பந்து போட்டியில் 6க்கு 0 என படுதோல்வி அடைந்த விரக்தியில் சாண்டோஸ் அணி வீரர் நெய்மர் தேம்பி தேம்பி அழுத வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரேசிலிய சீரி ஏ கால்பந்து தொடரில் வாஸ்கோடகமா மற்றும் சாண்டோஸ் அணிகள் மோதின.

இதில் சாண்டோஸ் அணி 6க்கு 0 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் படுதோல்வியடைந்தால் மைதானத்திலேயே அமர்ந்து நெய்மர் கதறி அழுதார்.

அவரை சகவீரர்களும், பயிற்சியாளரும் சமாதனம் செய்தபோதும் டக்அவுட்டுக்கு செல்லும் வழியில் அழுதபடியே வெளியேறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"SIR ஆல்தான் ஸ்டாலின் தோல்வி" என திருமாவளவன் பரபரப்பு பேச்சு

23
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved