OnePlus Turbo 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் குறித்த முக்கிய அப்டேட்

ஒன்பிளஸ் Nord சீரிஸ் என்ற பெயரில் இந்தியா மற்றும் உலக சந்தையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
Turbo
Turbo
Published on: 

OnePlus நிறுவனத்தின் Turbo 6 மற்றும் Turbo 6V ஸ்மார்ட்போன்கள் வரும் ஜனவரி மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்படவிருப்பதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. சீனாவில் வெளியான சில வாரங்களில், இந்த போன்கள் ஒன்பிளஸ் Nord சீரிஸ் என்ற பெயரில் இந்தியா மற்றும் உலக சந்தையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

newstamil.tv