news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home trade ஒரு கிராம் தங்கம் 14,190 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
tv

Also Watch

ஒரு கிராம் தங்கம் 14,190 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gold 2

தங்கம் விலை ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் 14,190 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.255, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000க்கு விற்பனை ஆனது.

செப்டம்பர் 02
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,800 குறைந்து, ரூ.1,11,600க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.225 குறைந்து ரூ.13,950க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 03
ஒரு சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,920க்கும், ஒரு கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,240க்கும் விற்பனை ஆனது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ஒரு கிராம் ரூ.255-க்கும் ஒரு கிலோ ரூ.2.55 லட்சத்திற்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 04
சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 14,880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 120 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 05
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 360 குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் 14,190 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.255, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000க்கு விற்பனை ஆனது.

செப்டம்பர் 06

ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் 14,190 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.255, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000க்கு விற்பனை ஆனது.

Related Link
ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,360 சரிவு

ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,360 சரிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பும்ராவுக்கு பதிலாக பிரின்ஸ் யாதவ் சேர்ப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved