”வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 76 பேர் பலி”

நிலச்சரிவில் சிக்கி இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Mexico flood
Mexico flood
Published on: 

மெக்சிகோ நாட்டின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 12 ஆயிரம் பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

newstamil.tv