Also Watch
Read this
By: Web Team

ஜார்ஜ் புஷ் ஆட்சிக் காலத்தில் துணை அதிபராக இருந்த டிக் செனி காலமானார். அவருக்கு வயது 84. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம் ஆண்டு வரை ஜார்ஜ் புஷ் அதிபராக பதவி வகித்த காலத்தில் துணை அதிபராக இருந்தார். நிமோனியா மற்றும் இதய நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved