news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சோமாலியாவில் இருந்து பிரிந்து தனி நாடாக செயல்படும் சோமாலிலாந்து
tv

Also Watch

சோமாலியாவில் இருந்து பிரிந்து தனி நாடாக செயல்படும் சோமாலிலாந்து

சோமாலிலாந்து

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Somalind

சோமாலியா நாட்டில் இருந்து பிரிந்து தனி நாடாக செயல்படும் சோமாலிலாந்து என்ற பகுதியை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக இஸ்ரேல் அரசு அங்கீகரித்தது. இதன் மூலம், தனக்கென தனி அரசு, ராணுவம் உள்ளிட்டவைகளை கொண்டு இயங்கும் சோமாலிலாந்தை அங்கீகரிக்கும் முதல் நாடாக இஸ்ரேல் மாறியது. விவசாயம், சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் சோமாலிலாந்துடன் உடனடி ஒத்துழைப்பை இஸ்ரேல் நாடும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகமே எதிர்பார்த்த உள்ளாட்சி தேர்தல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved