Also Watch
Read this
By: Web Team

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விமானம் டேக் ஆப் ஆன சிறிது நேரத்தில் எஞ்சின் பகுதி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
உரிய நேரத்தில் தீவிபத்து கண்டறியப்பட்டு, டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved