Honda e scooter
Honda e scooter

ஹோண்டா நிறுவனத்தின் ரெபெல் 500 பைக் அறிமுகம் ஆரம்ப விலை ரூ5.12 லட்சமாக நிர்ணயம்..!

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், தனது பிரீமியம் பைக்குகளின் முக்கிய அங்கமாக ரெபெல் 500-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
Published on: 

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், தனது பிரீமியம் பைக்குகளின் முக்கிய அங்கமாக ரெபெல் 500-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆரம்ப விலை 5 லட்சத்து 12 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த பைக் குருகிராம், மும்பை மற்றும் பெங்களூருவில் உள்ள BigWing Topline விற்பனை நிலையங்களில் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv