மனிதர்களுக்கு KYC போன்று வாகனங்களுக்கு KYV முறை

KYV வெரிஃபிகேஷனை செய்யவில்லை என்றால் இன்று முதல் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்
Fast tag
Fast tag
Published on: 

மனிதர்களுக்கு KYC போன்று வாகனங்களுக்கு KYV முறை அறிமுகமாகியுள்ளது.FASTag பயனர்கள் KYV வெரிஃபிகேஷனை செய்யவில்லை என்றால் இன்று முதல் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும் என சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

newstamil.tv