

39,506 Grand Vitara மாடல் கார்களை திரும்பப் பெறுவதாக Maruti Suzuki நிறுவனம் அறிவித்துள்ளது. 2024 டிசம்பர் 9 முதல் 2025 ஏப்ரல் 29 வரையிலான காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களில், எரிபொருள் அளவீடு மீட்டர், அபாய எச்சரிக்கை விளக்கு தொழில்நுட்பத்தில் பிரச்சனைகள் கண்டறியப்பட்டுள்ளதால், அவற்றை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.