TVS Agonda
TVS Agonda

டிவிஎஸ்-ன் புதிய ரோனின் அகோண்டா எடிஷன் பைக் அறிமுகம்

தனித்துவமாக பெட்ரோல் டேங்க், ஹெட்லைட் வெள்ளை நிறத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 

டிவிஎஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 1லட்சத்து 31ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிய ரோனின் அகோண்டா எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கில் 225 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் இடம் பெற்றுள்ளதாகவும், தனித்துவமாக பெட்ரோல் டேங்க், ஹெட்லைட் வெள்ளை நிறத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv