lokesh kanagaraj direct ajith kumar
lokesh kanagaraj direct ajith kumar

அஜித்தை வைத்து படம் இயக்குவது 100% உறுதி - லோகேஷ் கனகராஜ்..!

, அஜித்தை வைத்து திரைப்படம் இயக்குவேன் என்றும், அதற்கான பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளதாகவும் கூறினார்.
Published on: 

அஜித்தை வைத்து கண்டிப்பாக திரைப்படம் இயக்குவேன் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள கூலி படத்தின் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள அவர், அஜித்தை வைத்து திரைப்படம் இயக்குவேன் என்றும், அதற்கான பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளதாகவும் கூறினார்.

அஜித்திற்கும் தனக்கும் ஒரு டைம்லைன் வரும்போது கண்டிப்பாக படம் இயக்குவேன் என்று தெரிவித்தார்.

newstamil.tv