Parasakthi 2nd song
Parasakthi 2nd song

பராசக்தி திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியீடு

இப்படம் வரும் 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்த்தி திரைப்படத்தின் 2-வது பாடலான ‘ரத்னமாலா’ வெளியாகியுள்ளது. இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படும் இந்த படத்தில், அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தின் 2 வது பாடலை ஜெயஸ்ரீ மதிமாறன் வரிகளில் ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இப்படம் வரும் 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv