Abthi abthi song 10M views
சினிமா
ஜீனி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள அப்தி அப்தி பாடல்
ரவி மோகனின் ஜீனி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அப்தி அப்தி பாடல் இரண்டு நாட்களில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
ரவி மோகனின் ஜீனி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அப்தி அப்தி பாடல் இரண்டு நாட்களில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இப்பாடலில் கீர்த்தி ஷெட்டி மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து ஆடும் நடனத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையும் படியுங்கள் : NATIONAL CRUSH என அழைப்பது பிடிக்கவில்லை
