Ace vjs movie update
Ace vjs movie update

"ஏஸ்" டிரெய்லர் வெளியீட்டு தேதி அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு அறிவிப்பு..!

நடிகர்கள் விஜய்சேதுபதி, யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள 'ஏஸ்' படத்தின் டிரெய்லர் இன்று காலை 11:11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Published on: 

நடிகர்கள் விஜய்சேதுபதி, யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள 'ஏஸ்' படத்தின் டிரெய்லர் இன்று காலை 11:11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஆறுமுக குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி பல வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். மலேசியாவில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படம் வரும் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

newstamil.tv