Ajith kerala
Ajith kerala

ஊட்டுக்குளங்கரா பகவதி அம்மன் கோவிலில் நடிகர் அஜித்குமார்

கோவிலில் அஜித்குமாரை பார்த்த பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
Published on: 

கேரளாவின் பாலக்காடு மாவட்டம் பெருவெம்பாவில் உள்ள ஊட்டுக்குளங்கரா பகவதி அம்மன் கோவிலில் நடிகர் அஜித் குமார் தமது குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். எளிமையான உடை, அமைதியான அணுகுமுறையுடன் கோவிலுக்கு வந்த அவர், சிறப்பு பூஜையில் பங்கேற்று வழிபட்டார். கோவிலில் அஜித்குமாரை பார்த்த பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

newstamil.tv