ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவை, நடிகர் துருவ் விக்ரம் பாராட்டி பரிசு வழங்கினார். கார்த்திகாவை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து அவரது பதக்கத்தை பார்த்து ரசித்த துருவ், பொன்னாடை அணிவித்தும் பரிசு வழங்கியும் பாராட்டினார்.