Alpha
Alpha

நடிகை ஆலியா பட்டின் ஆல்பா படம் 2026 ஏப்ரலில் ரிலீஸ்

வி.எஃப்.எக்ஸ் பணிகளுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.
Published on: 

ஆலியா பட் நடிப்பில் உருவாகி வரும் ஸ்பை திரில்லர் திரைப்படமான, 'ஆல்பா' 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆக்சன் திரில்லர் காட்சிகளுக்கான வி.எஃப்.எக்ஸ் பணிகளுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.

newstamil.tv