Mamooty new movie
Mamooty new movie

களம்காவல் திரைப்படத்துக்காக கூடுதலாக 105 திரைகள்

வெறும் ஒரு மணிநேரத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்று ஆச்சர்யமடைய செய்துள்ளது.
Published on: 

நடிகர் மம்மூட்டியின் களம்காவல் திரைப்படத்துக்காக கேரளாவில் கூடுதலாக 105 திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்படம் கேரளாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், திரையரங்குகளில் ஒதுக்கப்பட்ட 260 திரைகள் 365 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், வெறும் ஒரு மணிநேரத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்று ஆச்சர்யமடைய செய்துள்ளது.

newstamil.tv