Angammal
சினிமா
அங்கம்மாள் திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு
எழுத்தாளர் பெருமாள் முருகனின் சிறுகதையை தழுவி உருவாக்கப்பட்டு வரும் அங்கம்மாள் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் சிறுகதையை தழுவி உருவாக்கப்பட்டு வரும் அங்கம்மாள் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு கிராமத்தில் ஜாக்கெட் அணியாத தாயின் வழக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாத கதைக்களத்தை கொண்டு திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. விபின் இராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கீதா கைலாசம், சரண் சக்தி, பரணி, முல்லையரசி மற்றும் தென்றல் ரகுநாதனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டிசம்பர் 5-ம் தேதி அங்கம்மாள் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.
