Arasan
Arasan

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் திரைப்படம்

அரசன் திரைப்படத்திற்கு பிறகு அஷ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார்.
Published on: 

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் திரைப்படத்தின் கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. அரசன் திரைப்படத்திற்கு பிறகு அஷ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார்.

newstamil.tv