Attakasam re release
Attakasam re release

அட்டகாசம் திரைப்படம் வரும் 28 ஆம் தேதி ரீ-ரிலீஸ்

அஜித் இரண்டு கேரக்டர்களில் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற அட்டகாசம் திரைப்படம் வரும் 28 ஆம் தேதி ரீ-ரிலீஸ்
Published on: 

அஜித் இரண்டு கேரக்டர்களில் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற அட்டகாசம் திரைப்படம் வரும் 28 ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. அஜித், பூஜா நடிப்பில், சரண் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ‘அட்டகாசம்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அஜித் இரண்டு கேரக்டர்களில் நடித்திருந்த இந்தப் படத்தை விஜயம் சினி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் நடிகர்கள் கருணாஸ், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ரமேஷ் கண்ணா, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

newstamil.tv