Fire and ASH
Fire and ASH

AVATAR : FIRE AND ASH திரைப்படம்

இந்தியாவில் மட்டும் முதல் நாளில் சுமார் 20 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Published on: 

ஜேம்ஸ் கேமரூனின் AVATAR : FIRE AND ASH திரைப்படம் வெளியான முதல் நாளில், உலகளவில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை கடந்துள்ளது. திரைப்படத்திற்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தியாவில் மட்டும் முதல் நாளில் சுமார் 20 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

newstamil.tv