அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்தில் பாலிவுட் நடிகை வாமிகா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்திற்காக தற்காப்புக் கலையை கற்று வருகிறார்.