DD Next level movie
சினிமா
DD Next Level படத்தின் டிரெய்லர் அப்டேட் படம் வரும் 16ம் தேதி வெளியாக உள்ளது..!
சந்தானம் நடித்த DD Next Level படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
சந்தானம் நடித்த DD Next Level படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
ப்ரேம் ஆனந்த் இயக்கும் இப்படத்தில் கவுதம் மேனன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படம் வரும் 16ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளது

