Dhanush
Dhanush

தனுஷ் 55 திரைப்படத்தில் இணையும் சாய் பல்லவி

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Published on: 

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55 ஆவது திரைப்படத்திலிருந்து பூஜா ஹெக்டே விலகிய நிலையில், சாய் பல்லவியை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திரைப்படத்தை தனுஷின் Wunderbar Films நிறுவனம் தயாரிப்பது உறுதியான நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

newstamil.tv