ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற தனுஷ்.. அடங்காத அசுரன் பாடலை பாடி அசத்திய தனுஷ்
மும்பையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் லைவ் கான்செர்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் தனுஷ் ராயன் படத்தில் உள்ள அடங்காத அசுரன் பாடலை பாடி அசத்தியதால் அரங்கமே அதிர்ந்தது.

பாடலை கேட்டு ரசித்த ரசிகர்கள் கூட்டம் அதற்கு ஏற்ப வைப் செய்து மகிழ்ந்தனர்.