Dhurendar
Dhurendar

நான்காவது வாரத்தில் வெற்றிகரமாக ஓடும் ”துரந்தர்” படம்

நான்காவது வாரத்திலும் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருவதால், வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published on: 

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம், உலக அளவில் ஆயிரத்து 100 கோடி ரூபாய் வசூலித்து, ஷாருக்கானின் பதான் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. படம் வெளியான நான்காவது வாரத்திலும் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருவதால், வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstamil.tv