"உயிரைப் பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம்"

திரையரங்குகளில் FDFS கலாசாரத்தை நாம் ஆதரிக்கக் கூடாது என்றும் அஜித்குமார் தெரிவித்தார்.
Ajith karur
Ajith karur
Published on: 

உயிரைப் பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம் என ரசிகர்களுக்கு அஜித்குமார் அறிவுறுத்தியுள்ளார். ரசிகர்கள் தங்கள் மீது அன்புக் காட்ட வேறவழிகள் உள்ளது என்றும், திரையரங்குகளில் FDFS கலாசாரத்தை நாம் ஆதரிக்கக் கூடாது என்றும் அஜித்குமார் தெரிவித்தார்.

newstamil.tv