துரந்தர் திரைப்படம் முதல் நாளில் ரூ.28.60கோடி வசூல்

துரந்தர் திரைப்படம் இந்திய அளவில் முதல் நாளில் 28 கோடியே 60 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Ranveer singh
Ranveer singh
Published on: 

ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் திரைப்படம் இந்திய அளவில் முதல் நாளில் 28 கோடியே 60 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பி62 ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த துரந்தர் திரைப்படத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

newstamil.tv