Kanthara chapter 1
Kanthara chapter 1

அக்.30 ல் AMAZON PRIMEல் வெளியாகும் காந்தாரா சேப்டர் 1

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இத்திரைப்படம் உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை
Published on: 

திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் காந்தாரா சேப்டர் 1 திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் 30ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இத்திரைப்படம் உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

newstamil.tv